Disambiguation

பூவை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:54, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page பூவை to பூவை (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூவை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பூவை அமுதன்: பூவை அமுதன் (சி. ர. கோவிந்தராசன்: சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன்; எஸ். ஆர். ஜி. ) (செப்டம்பர் 6, 1934 - மே 20, 2017) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், பதிப்பாளர், பாடலாசிரியர்
  • பூவை கலியாணசுந்தர முதலியார்: பூவை கலியாணசுந்தர முதலியார் (மே 10, 1854 -1918) (பூவை கல்யாணசுந்தர முதலியார்) தமிழறிஞர், எட்டுசெயல்களை ஒருங்கே செய்யும் எண்கலைக் கவனகம் கலையில் தேர்ந்தவர்
  • பூவை.எஸ்.ஆறுமுகம்: பூவை எஸ். ஆறுமுகம் (ஜனவரி 31, 1927 - 2003) தமிழ் எழுத்தாளர். கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.