பவுல் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பவுல் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சாமுவேல் பவுல்: சாமுவேல் பவுல் (பாதிரியார் சாமுவேல் பவுல், Samuel Paul ஜூன் 15, 1844-மார்ச் 11,1900) கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க கால மதப் பரப்புரையாளர்
- மு. பவுல் இராமகிருட்டிணன்: மு. பவுல் இராமகிருட்டிணன் (முத்துக்கருப்பப் பிள்ளை இராமகிருட்டிணன்) (செப்டம்பர் 26, 1916 – டிசம்பர் 6, 1987) ஒரு தமிழக எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.