Disambiguation
under review

நேசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:54, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page நேசன் to நேசன் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நேசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தங்கை நேசன்: தங்கை நேசன் (1876) சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த இஸ்லாமிய இதழ்.
  • தமிழ் நேசன்: தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 - ஜனவரி 31, 2019) மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து, வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது
  • பாலியர் நேசன்: ‘பாலியர் நேசன்’ ஒரு சிறார் இதழ். 1891 முதல் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இருந்து வெளிவந்தது
  • பாலியர் நேசன்: ‘பாலியர் நேசன்’ ஒரு சிறார் இதழ். 1859 முதல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. சிறார்களுக்கான இதழ் என்றாலும், கிறிஸ்தவ மதப் போதனைகளே இதழில் அதிகம் இடம் பெற்றன
  • முஸ்லிம் நேசன்: முஸ்லிம் நேசன் (1883) இலங்கையில் வெளிவந்த இஸ்லாமியர்களின் ஒரு முக்கியத்துவம் மிக்க இதழாகக் கொள்ளப்படுகின்றது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page