திருத்தொண்டர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருத்தொண்டர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருத்தொண்டர் காப்பியம்: திருத்தொண்டர் காப்பியம் (2007) கிறிஸ்தவக் காப்பிய நூல்களுள் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரத்த சாட்சியாக மரித்த தேவசகாயம் நீலகண்டப் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது
- திருத்தொண்டர் திருவந்தாதி: திருத்தொண்டர் திருவந்தாதி சைவ சமயம் சார்ந்த நூல். இதனை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. இந்நூல் பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமறையாக இடம் பெற்றுள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.