சிவாசாரியார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சிவாசாரியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அகோர சிவாச்சாரியார்: அகோர சிவாச்சாரியார் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதிசைவ ஆகம வல்லுநர்
- அருணந்தி சிவாசாரியார்: அருணந்தி சிவாசாரியார்( சகலாகம பண்டிதர், அருணந்தி தேவ நாயனார்) (பொ. யு. 1195-1250) புறச்சந்தான குரவர்கள் எனும் மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர்
- உமாபதி சிவாசாரியார்: உமாபதி சிவாசாரியார்(உமாபதி சிவம், கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார், உமாபதி தீட்சிதர்) (பொ. யு
- சிவக்கொழுந்து சிவாச்சாரியார்: சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.