Disambiguation

கன்னிமார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:51, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page கன்னிமார் to கன்னிமார் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கன்னிமார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில்: அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் அரசூரில் அமைந்துள்ளது. இக்கோவில் கன்னிமார் சன்னதியும், கருப்பராயன் சன்னதியும் தனியே அமையப் பெற்றது
  • ஏழு கன்னிமார்: ஏழு கன்னிமார் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற தெய்வங்கள். ஏழு செங்கற்கள் வடிவில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாகவும், தனித்தனி கல் வடிவில் செதுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களாகவும் ஏழு கன்னிமார்கள் உள்ளனர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.