Disambiguation

என் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:51, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page என் to என் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

என் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • என்.எம்.ஆர். சுப்பராமன்: என். எம். ஆர். சுப்பராமன் (ஆகஸ்ட் 14, 1905 – ஜனவரி 25, 1983) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மதுரை மாநகராட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்
  • என்.கே.மகாலிங்கம்: என். கே. மகாலிங்கம்( ஆகஸ்ட் 3, 1943)(நாகமுத்து கந்தையா மகாலிங்கம்) புனைபெயர் அழகுக்கோன்
  • என்.சி. மோகன்தாஸ்: என். சி. மோகன்தாஸ் (நம்புக்குறிச்சி சின்னச்சாமி மோகன் தாஸ்; ஜூலை 23, 1959) தமிழ் எழுத்தாளர்
  • என்.சி. வசந்தகோகிலம்: என். சி. வசந்தகோகிலம் (நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்தகோகிலம்) (காமாட்சி) (1919-1951) இசைக் கலைஞர், திரைப்பட நடிகை
  • என்.சொக்கன்: என். சொக்கன் (ஜனவரி 17, 1978 ) நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தமிழில் முதன்மையாக பொதுத்தலைப்புகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதுபவர்
  • என்.டி. ராஜ்குமார்: என். டி. ராஜ்குமார் (பிறப்பு: ஜூன் 2, 1966) தமிழ்க் கவிஞர், மொழிபெயர்ப்பாளர். திரைப்பட நடிகர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், சிலம்பக்கலை ஆசானாகவும், களரி கலைக் குழு ஆசானாகவும் செயல்பட்டவர்
  • வி.கே.என்: வி. கே. என் (வி. கே. நாராயணன் குட்டி நாயர்) ( ஏப்ரல் 7, 1929 - ஜனவரி 25, 2004) மலையாள அங்கத எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.