Disambiguation

ஸ்ரீராம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 22:58, 22 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)

ஸ்ரீராம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • என்.ஸ்ரீராம்: என். ஶ்ரீராம் (பிறப்பு: ஆகஸ்ட் 7, 1972) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்
  • யவனிகா ஸ்ரீராம்: யவனிகா ஸ்ரீராம் [மே 6, 1962] கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். 1993 முதல் தமிழின் நவீன கவிதை வழியில் விலகி தனித் தன்மையான அரசியல் அவதானிப்புடன் எழுதுபவர்
  • வெ.ஸ்ரீராம்: வெ. ஸ்ரீராம் (பிறப்பு: செப்டெம்பர் 1, 1944) தமிழ் மொழிபெயர்ப்பாளர். பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் பல்வேறு படைப்புக்களை மொழிபெயர்த்தார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.