திருவிடைமருதூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருவிடைமருதூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை: திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை (1887- டிசம்பர் 13, 1913) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை: திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான மும்மணிக்கோவை என்ற வகைமையில் அமைந்த சைவ நூல்
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை: திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை (நவம்பர் 9, 1896 - ஏப்ரல் 19, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page