Disambiguation
under review

தாமரை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 21:54, 21 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தாமரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தாமரை (ஓவியர்): தாமரை (ஓவியர் தாமரை; தாமெரியோ; பாலாஜி; என். வைத்தியலிங்கம்) (1936 – ஆகஸ்ட் 5, 2022) ஓவியர்; இதழ் வடிவமைப்பாளர்; நாடக, திரைப்பட நடிகர், சொற்பொழிவாளர்
  • தாமரை செந்தூர்பாண்டி: தாமரை செந்தூர்பாண்டி (ஆர். செந்தூர்பாண்டி) (பிறப்பு: செப்டம்பர் 3, 1946) தமிழக எழுத்தாளர், நடிகர், நாடக, திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர்
  • தாமரைமணாளன்: தாமரைமணாளன் (ரா. பாஸ்கரன்: பிறப்பு: ஜூன் 19, 1935- மே 13, 2003) எழுத்தாளர், இதழாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page