சயாம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சயாம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சயாம் மரண ரயில்பாதை: இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000-க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்
- சயாம் மரணரயில்: சயாம் மரணரயில் (1993) மலேசிய எழுத்தாளர் ஆர். சண்முகம் எழுதிய நாவல். சயாம் மரண ரயில் என அழைக்கப்படும் ரயில் அமைப்பு திட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட எளிமையான காதல்கதை
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page