வாசகசாலை

From Tamil Wiki
Revision as of 20:10, 21 September 2024 by Jeyamohan (talk | contribs)
வாசகசாலை

வாசகசாலை : வாசகசாலை தமிழில் செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு.

தொடக்கம்

வாசகசாலை அமைப்பு கார்த்திகேயன் மற்றும் அருண் இருவராலும் ல் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பு.