under review

வேனில்

From Tamil Wiki
Revision as of 16:24, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேனில்

வேனில் (1974-1975) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்.

வெளியீடு

வேனில் 1974-ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்த சிற்றிதழ்

உள்ளடக்கம்

வேனில் நவீன இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் கொண்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் இவ்விதழில் எழுதினார்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 04:03:05 IST