under review

விவேகபோதினி

From Tamil Wiki
Revision as of 16:14, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
விவேகபோதினி

விவேகபோதினி (1907-1918) சென்னையிலிருந்து தொடங்கப்பட்ட தமிழ் இதழ்.

வெளியீடு

ஒவ்வொரு இதழிலும் புகழ்பெற்ற ஒருவரின் புகைப்படத்தை நல்ல தாளில் வெளியிட்டுள்ளது. மதசெய்திகள், மகாபாரதக் கதைகள், பஞ்சாங்கம், அரசச் செய்திகள், மக்கள் செய்திகள், பெரியோர் சரிதை என வெளியிட்டுள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:43 IST