under review

வேலுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:12, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ம் நூற்றாண்டு) இலங்கையைச் சேர்ந்த தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை திருக்கோணமலையில் 19-ம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமையான கும்மியைக் கொண்டு 'திறான்ஸ்வால் யுத்தக் கும்மி' பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • திறான்ஸ்வால் யுத்தக் கும்மி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 06:20:03 IST