under review

செகராசசேகரன்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செகராசசேகரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செகராசசேகரன் இலங்கை மேலைப்புலோலியூர், நா.கதிரைவேற் பிள்ளையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

செகராசசேகரன் அருட்பா மருட்பா வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நா. கதிரைவேற் பிள்ளைக்கு துணையிருந்தார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-May-2023, 18:06:47 IST