being created

மு. சுயம்புலிங்கம்

From Tamil Wiki
Revision as of 15:36, 28 May 2024 by Ramya (talk | contribs) (Created page with "மு. சுயம்புலிங்கம் (பிறப்பு: 1944) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == மு. சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் 1944-ல் பிறந்தார். == இலக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மு. சுயம்புலிங்கம் (பிறப்பு: 1944) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் 1944-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு. சுயம்புலிங்கம் கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை என்ற சிற்றிதழில் ஆரம்பக் காலங்களில் எழுதி வந்தார். தமிழின் வட்டார வழக்கான கரிசல் மொழியில் உள்ள இவரது படைப்புகள் இலக்கிய உலகில் கவனம்பெற்றன.

விருதுகள்

  • தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் தமிழ்திரு 2023 விருது பெற்றார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்புகள்
  • நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்
  • தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
கதைத் தொகுப்புகள்
  • ஒரு பனங்காட்டு கிராமம்
  • நீர்மாலை
  • ஊர்க்கூட்டம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.