தக்கையின் மீது நான்கு கண்கள்
From Tamil Wiki
Revision as of 22:56, 3 April 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|தக்கையின்மீது நான்கு கண்கள் தக்கையின் மீது நான்கு கண்கள் ( ) சா.கந்தசாமி எழுதிய சிறுகதைத் தொகுப்பு. தமிழ் நூல்களின் அட்டை வடிவமைப்பில் ஒரு தொடக்கமாகக் கரு...")
தக்கையின் மீது நான்கு கண்கள் ( ) சா.கந்தசாமி எழுதிய சிறுகதைத் தொகுப்பு. தமிழ் நூல்களின் அட்டை வடிவமைப்பில் ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது.
வெளியீடு
தக்கையின் மீது நான்கு கண்கள் சா.கந்தசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. க்ரியா பதிப்பகம் இதை ல் வெளியிட்டது.
வடிவமைப்பு
கே. எம். ஆதிமூலம் தக்கையின்மீது நான்கு கண்கள் நூலுக்கு அட்டைப்படம் வரைந்திருந்தார். தமிழ் நாட்டார்மரபை நவீன ஓவியமாக மறு ஆக்கம் செய்திருந்த அந்த ஓவியம் தமிழ் இலக்கியச் சூழலில் கவனிக்கப்பட்டது. அட்டை வடிவமைப்பில் அது ஒரு தொடக்கமாக ஆகியது