ஜலஜா சக்திதாசன்

From Tamil Wiki
Revision as of 13:07, 2 April 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜலஜா சக்திதாசன் ஜலஜா சக்திதாசன் : தமிழ் எழுத்தாளர். தன் கணவர் சக்திதாசன் சுப்ரமணியத்துடன் இணைந்து நூல்களை எழுதினார். வரலாற்றுநூல்களை எழுதினார் == வாழ்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜலஜா சக்திதாசன்

ஜலஜா சக்திதாசன்  : தமிழ் எழுத்தாளர். தன் கணவர் சக்திதாசன் சுப்ரமணியத்துடன் இணைந்து நூல்களை எழுதினார். வரலாற்றுநூல்களை எழுதினார்

வாழ்க்கைக்குறிப்பு

ஜலஜா சக்திதாசனின் கணவர் சக்திதாசன் சுப்ரமணியன் இதழாளர். சுதந்திரச் சங்கு, நவசக்தி ஆகிய இதழ்களில் பணியாற்றினார். திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரின் அணுக்கத்தொண்டர். திருவிக வாழ்க்கைவரலாற்றை எழுதினார். சக்திதாசன் எழுதிய 44 நூல்களில் இருபது நூல்கள் ஜலஜா சக்திதாசனுடன் இணைந்து எழுதியவை. தனியாக ஆறு வரலாற்றாய்வுநூல்களை எழுதியுள்ளார்

நூல்கள்

  • திப்பு சுல்தான் மதவெறியரா?
  • திரு._வி._க._உள்ளமும்_உயர்_நூல்களும்

உசாத்துணை