புயலிலே ஒரு தோணி எழுத்தாளர் ப. சிங்காரம் எழுதிய நாவல். தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்த நடப்பியல் நாவல்களில் ஒன்றாக அளவிடப்படுகிறது. கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டினை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது.