வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை
From Tamil Wiki
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை (1924-அக்டோபர் 9, 1962) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
வேதமூர்த்தி பிள்ளை வேதாரண்யத்தில் கோபாலஸ்வாமி பிள்ளை - காமு அம்மாள் இணையருக்கு 1924ஆம் ஆண்டு பிறந்தார்.
தனிவாழ்க்கை
இசைப்பணி
மறைவு
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை தீபாவளி அன்று வானொலியில் ஒலிபரப்பாகும் மங்கல இசை நிகழ்ச்சிக்காக மைசூர் சென்றிருந்தார். அக்டோபர் 9, 1962 அன்று அந்நிகழ்ச்சிக்காக வாசித்துவிட்டு சில மணி நேரத்திலேயே மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013