ஆறு. இராமநாதன்
From Tamil Wiki
ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.