கி.வா.ஜ. பதில்கள்

From Tamil Wiki
Revision as of 23:56, 3 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கி.வா.ஜ. பதில்கள் (மூன்று பாகங்கள்)

கி.வா.ஜ. பதில்கள் (2003), கி.வா.ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், அவ்விதழில் எழுதிய பல்வேறு கேள்விகளின் தொகுப்பே கி.வா.ஜ. பதில்கள். மூன்று பாகங்கள் கொண்ட இந்நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. இந்நூலில் 2016 கேள்வி – பதில்கள் இடம்பெற்றுள்ளன.