அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
From Tamil Wiki
Revision as of 03:46, 27 December 2023 by Tamizhkalai (talk | contribs)
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2020 | ஊரன் அடிகள் |
2021 | முனைவர் ரா.சஞ்சீவிராயர் |
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.