அண்ணா பதக்கம்
அண்ணா பதக்கம், ஆண்டுதோறும், தமிழக அரசால், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஆற்றப்படும் வீர தீர செயலுக்காக வழங்கப்படுகிறது.
அண்ணா பதக்கம்
அண்ணா பதக்கம், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். பதக்கமும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது.
அண்ணா பதக்கம் பெற்றவர்கள்
எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 2012 | எஸ். ரவி |
2 | 2012 | என். பிரியா |
3 | 2012 | எஸ். ஹரிஷ்குமார் |
4 | 2013 | எம். தேவராஜ் (மறைவுக்குப் பின்) |
5 | 2013 | எம், ராஜா |
6 | 2014 | எஸ் கோபிநாத் (மறைவுக்குப் பின்) |
7 | 2014 | ஏ. குனேந்திரன் (மறைவு) |
8 | 2014 | எஸ்.பி. ரஹமத்துல்லா |
9 | 2014 | தெப்பேஸ்வரன் |
10 | 2015 | பி. சிவக்குமார் |
11 | 2015 | பி. கந்தசாமி |
12 | 2015 | ஏ. பழனிவேல் ராஜா |
13 | 2015 | எம். பார்த்தசாரதி |
14 | 2016 | எம். எஸ். பாஸ்கர் |
15 | 2016 | ஜி. ஶ்ரீனிவாசன் |
16 | 2017 | செல்வி டபிள்யூ. துர்காதேவி |
17 | 2018 | கே. சண்முகம் |
18 | 2019 | ஜி. ரஞ்சித்குமார் |
19 | 2019 | ஆர். ஸ்ரீதர் |
20 | 2019 | என். சூர்யாகுமார் |
21 | 2021 | ரா. புகழேந்திரன் |
22 | 2021 | ஜெ. சுரேஷ் |
23 | 2021 | பிரகாஷ் |
24 | 2021 | பா. முல்லை |
25 | 2022 | கி அசோகன் |
26 | 2022 | மாஸ்டர் லோகித் |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.