தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது

From Tamil Wiki
Revision as of 00:13, 8 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது, 2020 ஆம் ஆண்டு முதல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படுகிறது. நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவுசெய்து இவ்விருது வழங்கப்படுகிறது.