being created

பழைய ஏற்பாடு

From Tamil Wiki
Revision as of 09:04, 5 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாடு, உலகம் படைக்கப்பட்ட காலம் முதல், இயேசு இவ்வுலகிற்கு வரும்வரையான காலப்பகுதியில் இறைவன் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசுவின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றைக் கூறுவதே பழைய ஏற்பாடு,

பழைய ஏற்பாட்டு நூல்கள்

பழைய ஏற்பாட்டில் மொத்தம் முப்பத்தொன்பது நூல்கள் இடம்பெற்றுள்ளன. அவை,

  • தொடக்க நூல் (ஆதியாகமம்)
  • விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)
  • லேவியர் (லேவியராகமம்)
  • எண்ணிக்கை (எண்ணாகமம்)
  • இணைச்சட்டம் (உபாகமம்)
  • யோசுவா
  • நீதித் தலைவர்கள் ஆகமம்
  • ரூத்து (ரூத்)
  • சாமுவேல்-முதல் நூல்
  • சாமுவேல்-இரண்டாம் நூல்
  • அரசர்கள்-முதல் நூல்
  • அரசர்கள்-இரண்டாம் நூல்
  • குறிப்பேடு (நாளாகமம்)-முதல் நூல்
  • குறிப்பேடு (நாளாகமம்)-இரண்டாம் நூல்
  • எஸ்ரா
  • நெகேமியா
  • எஸ்தர்
  • யோபு
  • திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)
  • நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)
  • சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)
  • இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம், பாட்டு)
  • எசாயா
  • எரேமியா
  • புலம்பல்
  • எசேக்கியல்
  • தானியேல்
  • ஓசேயா
  • யோவேல்
  • ஆமோஸ்
  • ஒபதியா
  • யோனா
  • மீக்கா
  • நாகூம்
  • அபக்கூக்கு
  • செப்பனியா
  • ஆகாய்
  • செக்கரியா
  • மலாக்கி

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.