பூதங்கண்ணனார்
பூதங்கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப்புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
பூதங்கண்ணனார் பூங்கண்ணனார் என்றும் அழைக்கப்பட்டார் என பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தன் நற்றிணை உரையில் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பூதங்கண்ணனார் நற்றிணயில்
பாடல் நடை
திணை : குறிஞ்சி
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.