மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்

From Tamil Wiki
Revision as of 23:52, 21 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் - பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன்

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் (2011), இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பிய நூல். பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன் இந்நூலை இயற்றினார். 1986-ல், இயற்றப்பட்ட இந்நூல், 1987-ல், மு. பவுல் இராமகிருட்டிணனின் மறைவுக்குப் பின், 2011-ல், நூலாக வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியத்தை, பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன், 1986-ல் இயற்றினார் 1987-ல், மு. பவுல் இராமகிருட்டிணனின் மறைவுக்குப் பின் 2011-ல், இப்படைப்பு நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

உள்ளடக்கம்

பாடல்கள் நடை

மதிப்பீடு

உசாத்துணை