இந்திய வரலாறு
From Tamil Wiki
இந்திய வரலாற்றை அடிப்படையில் பண்டைய இந்தியா, மத்தியகால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரித்து அதை ஒவ்வொன்றையும் விரிவாக வகைப்படுத்தலாம். ஆனால் இப்பகுதி இந்திய வரலாற்றின் ஒரு அடிப்படைக் காலக்கோட்டை அளிக்கிறது
பிரிவுகள்
- பண்டைய இந்திய வரலாறு (பொ.யு.712க்கு முன்பு)
- மத்தியகால இந்திய வரலாறு (பொ.யு.712 - 1857)
- நவீன இந்திய வரலாறு (பொ.யு.1857 - 1947)
காலக்கோடு
| ஆண்டுகள் | காலம் |
|---|---|
| 2மில்லியன் - 12000 | பழைய கற்காலம் |
| பொ.மு 12000 - 10000 | இடைக் கற்காலம் |
| பொ.மு 10000 | புதிய கற்காலம் |
| பொ.மு 2000 வரை | உலோக காலம் (செம்பு, இரும்பு) |
| பொ.மு 2000 - 1500 | சிந்து சமவெளி நாகரிகம் |
| பொ.மு 1500 - 1000 | வேதகாலம் |
| பொ.மு 1000 - 600 | பிற்கால வேதகாலம் |
| பொ.மு 6ஆம் நூற்றாண்டு | சமண, பெளத்த காலம் |
| பொ.மு 546-460 | மகதப் பேரரசு |
| பொ.மு 322-232 | மெளரியப் பேரரசு |
| பொ.மு 180-73 | சுங்கர், கன்வர், சாதவாகனர் காலம் |
| பொ.யு 1ஆம் நூற்றாண்டு | சாகர்களின் காலம் |
| பொ.யு 78-120 | குஷானர்கள்காலம் |
| பொ.மு 3 - பொ.யு 3 | சங்க காலம் |
| பொ.யு 250 - 7 | பல்லவர்கள் காலம் |
| பொ.யு 3ஆம் நூற்றாண்டு | குப்தர்கள் காலம் |
| பொ.யு 543-755 | சாளுக்கியர்கள் காலம் |
| பொ.யு 606 -647 | ஹர்ஷவர்தனர்கள் |
| பொ.யு 755 - 975 | ராஷ்டிரகூடர்கள் காலம் |
| பொ.யு 815 - 1000 | சோழப் பேரரசு |
| பொ.யு 712 - 1200 | அரேபியர்கள் காலம் |
| பொ.யு 1206 - 1526 | டெல்லி சுல்தானியர்கள் |
| பொ.யு 1336 - 1485 | விஜயநகர காலம் |
| பொ.யு 1526 - 1857 | முகலாயர்கள் காலம் |
| பொ.யு 1857 - 1947 | பிரிடிஷ் காலம் |
| பொ.யு 1947 பிறகு | சுதந்திர இந்தியா |
உசாத்துணை
- தமிழ்நாடு சமச்சீர்கல்வி புத்தகம்: மேல்நிலை முதலாம் ஆண்டு
- History of Modern India: Bipin chandra: Orient Black Swan
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.