மண்டயம் சீனிவாசாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 10:06, 16 November 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "மண்டயம் சீனிவாசாச்சாரியர் (மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாசரியார், மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார்) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். இந்தியா என்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மண்டயம் சீனிவாசாச்சாரியர் (மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாசரியார், மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார்) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். இந்தியா என்னும் இதழை நடத்தினார்.