being created

வி.ஆர்.எம். செட்டியார்

From Tamil Wiki
Revision as of 13:23, 15 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி.ஆர்.எம். செட்டியார் (வீர.முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர். மதுரையில் ‘ஸ்டார் பிரசுரம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம், தாகூரின் ’கீதாஞ்சலி’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.