being created

அஷ்ட பிரபந்தம்

From Tamil Wiki
Revision as of 09:12, 28 October 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு. == ஆசிரியர் == அஷ்ட கலம்பகத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருவரங்கத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு.

ஆசிரியர்

அஷ்ட கலம்பகத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

அஷ்ட பிரபந்தம் பின்வரும் எட்டு பிரபந்தங்களை(சிற்றிலக்கியங்கள்) கொண்டது.

  • திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
  • திருவரங்கக் கலம்பகம் – 105
  • திருவரங்கத்து மாலை- 112
  • திருவேங்கட மாலை -103
  • திருவேங்கடத்தந்தாதி-101
  • அழகர் அந்தாதி- 101
  • 108 திருப்பதி அந்தாதி-114
  • ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

விவாதங்கள்

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.