standardised

ஊரின்னிசை

From Tamil Wiki
Revision as of 13:23, 27 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவது ஊரின்னிசை[1][2].

குறிப்புகள்

  1. இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்
    முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்
    அறையின் அப்பெயர் ஆகும் என்ப

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825

  2. பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார
    இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ
    தேனும் எழுபா னேனும் ஐம்பஃ
    தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே

    - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.