வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காணடங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் இரண்டாவது படலம், வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
சிவனின் ஆடல்
உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். செருக்கால், ஆணவத்துடன் நடந்துகொண்டால் என்ன ஆகும் என்பதை விளக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட ஆடலே வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
படலத்தின் விளக்கம்
வெள்ளையானை சாபம் தீர்த்த படலம், இந்திரன் பழிதீர்த்த படலத்தின் தொடர்ச்சியாகும். இந்திரனின் வாகனமான ஐராவதம் ஆணவத்தால் துர்வாசரின் சாபத்தைப் பெற்றதையும், சிவனின் அருளால் அது நீங்கியதையும் இப்படலம் விளக்குகிறது.
கதைச் சுருக்கம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.