வேங்கடலட்சுமி

From Tamil Wiki
Revision as of 11:12, 22 February 2022 by Jeyamohan (talk | contribs)

வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.

வாழ்க்கை

வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார்

நாவல்கள்

  • தங்கம்மாள் 1944

உசாத்துணை