under review

தசாங்கத்தயல்

From Tamil Wiki
Revision as of 14:41, 21 February 2022 by Madhusaml (talk | contribs)

தசாங்கத்தயல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்னும் இலக்கியம் அரசனின் பத்துவகை உரிமைப் பொருள்களைப் பற்றிப் புகழ்ந்து ஆசிரிய விருத்தப் பாவால் பாடுவது தசாங்கத்தயல். [1]

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும், பிறவும் 10 என்றும், 14 என்றும் எண்ணப்படும் அயல் அங்கங்கள்.

இதர இணைப்புகள்

அடிக்குறிப்பு

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.