being created

கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்

From Tamil Wiki
Revision as of 23:56, 30 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்வெட்டு எழுத்துகளில்  திருக்குறள்

கல்வெட்டு எழுத்துகளில்  திருக்குறள் (1975), வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைக் காட்ட, தமிழ்க்  குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் ஆகியோருடன் இணைந்து டாக்டர் கிஃப்ட் எழுதிய நூல் . இந்நூலில், விஜய நகர அரசர்கள், பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் கால எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைப் பல குறள்களிலும், வள்ளுவர் எழுதிய தமிழ் பிராமி மொழியில் பல குறள்களையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.   

பதிப்பு, வெளியீடு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.