இந்திரா பார்த்தசாரதி
From Tamil Wiki
****** Under Construction by Muthu (Muthusitharal) ******
பிறப்பு,இளமை
இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர். திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும், ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.