being created

கதிரைமலைப் பள்ளு

From Tamil Wiki
Revision as of 23:54, 18 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கதிரைமலைப் பள்ளு

கதிரை மலைப் பள்ளு (1935) கதிரை எனப்படும் கதிர்மாகத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பட்ட பள்ளு இலக்கிய நூல். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூல் தெல்லிப்பழை வ. குமாரசுவாமி அவர்களால் தொகுக்கப்பட்டு, 1935-ல், நூலாக வெளிவந்தது. கதிரை மலைப் பள்ளு, இலங்கையில் தோன்றிய முதல் பள்ளு இலக்கிய நூலாகவும், இலங்கையில் தோன்றிய மூன்று பள்ளு நூல்களில், காலத்தால் முதன்மையானதாகவும் அறியப்படுகிறது. ‘கதிரையப்பர் பள்ளு’ என்ற பெயரும் இந்த நூலுக்கு உண்டு. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் முருகன்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.