under review

சாமிநாதபிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:36, 17 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "சாமிநாதபிள்ளை (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == திரிசிரக் கோட்டை ஆண்டார் வீதி முத்துக்கறுப்பபிள்ளையின் மகன். ==இலக்கிய வாழ்க்கை== வேலாயுதக் கண்ணி எ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாமிநாதபிள்ளை (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திரிசிரக் கோட்டை ஆண்டார் வீதி முத்துக்கறுப்பபிள்ளையின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

வேலாயுதக் கண்ணி என்னும் பாடலை இவர் இயற்றினர்.

நூல்பட்டியல்

  • வேலாயுதக் கண்ணி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.