under review

முத்துமுருகப் புலவர்

From Tamil Wiki
Revision as of 06:47, 15 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுட்ருகப்புலவர்) (பொ.யு.18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். == வாழ்க்கைக் குறிப்பு == சீனிச்சர்க்கரை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுட்ருகப்புலவர்) (பொ.யு.18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சீனிச்சர்க்கரைப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகம், திவாகரம் பொருள் விளக்கம், உலாமாலை என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

நூல் பட்டியல்

  • மிழலைச் சதகம்
  • திவாகரம் பொருள் விளக்கம்
  • உலாமாலை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.