being created

சங்கர விலாசம்

From Tamil Wiki
Revision as of 22:21, 4 August 2023 by Jayashree (talk | contribs) (Created page with "சங்கர விலாசம் சிவனைப் போற்றிக் கூறும் கவிதை நூல். மராட்டிய மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. == ஆசிரியர் == சங்கர விலாசத்தை இயற்றியவர் சிதம்பரநாத பூ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சங்கர விலாசம் சிவனைப் போற்றிக் கூறும் கவிதை நூல். மராட்டிய மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆசிரியர்

சங்கர விலாசத்தை இயற்றியவர் சிதம்பரநாத பூபதி. இவரைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் தெரியவரவில்லை.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.