சேத்திர வெண்பா

From Tamil Wiki
Revision as of 02:21, 2 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "சேத்திர வெண்பா சைவத் திருமுறைகளில் பதினோறாம் திருமுறையில் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. ஐயடிகள் காடவர்கோன் நாயனர் இயற்றியது. == ஆசிரியர் == ஐயடிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்ல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சேத்திர வெண்பா சைவத் திருமுறைகளில் பதினோறாம் திருமுறையில் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. ஐயடிகள் காடவர்கோன் நாயனர் இயற்றியது.

ஆசிரியர்

ஐயடிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ அரியணை ஏறியவர். விரைவில் அரசுரிமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, துறுவுபூண்டு பல தலங்களுக்குச் சென்று பாடி வழிபட்டார். சிதம்பரத்துக்கு வந்து சில காலம் தங்கியிருந்து வழிபட்டார். பல நாட்கள் பல திருப்பணிகளைச் செய்து, இறுதியில் இறைவன் திருவடி எய்தினார். இவர் கி.பி. 6-ம் நூற்றாண்டினராக இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எப்படியாயினும், திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் காலத்துக்கும் முந்தையவர் என்று கருதப்படுகிறது. காடவர்கோன் இயற்றிய வெண்பா நூல் ‘சேத்திர வெண்பா’ என அறியப்பட்டது.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை

{[Being created}}