being created

இரா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 09:03, 24 July 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழறிஞர், நாணயவியலாளர், இதழாளர்,கணினித் தமிழறிஞர். சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டறிந்தார். தினமலரின் ஆசிரியராக பொறுப்பு வக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழறிஞர், நாணயவியலாளர், இதழாளர்,கணினித் தமிழறிஞர். சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டறிந்தார். தினமலரின் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். கணினியில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். லண்டன் ராயல் நாணயவியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர்.

பிறப்பு,கல்வி

தனி வாழ்க்கை

தமிழாய்வு

இதழியல்

விருதுகள், பரிசுகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.