மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது

From Tamil Wiki
Revision as of 21:09, 21 July 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வறுமையில் வாழும் புலவர்கள் தங்களை ஆதரிக்க வேண்டி வள்ளல்கள், புரவலர்கள், அரசர்களிடம் பணத்தைத் தூதாக அனுப்புவதே பண விடு தூது. மாதை வேங்கடேசேந்திரன் என்பவர் மீது பணத்தைத் தூதாக விடுத்துப் புலவர் ஒருவர் இயற்றிய நூலே ‘மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது'. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு.

தோற்றம்

நூல் அமைப்பு

நூலின் சிறப்பு

நூலின் மூலம் அறிய வரும் செய்திகள்