நட்டாலம் மகாதேவர் ஆலயம்
From Tamil Wiki
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்னும் ஊரில் உள்ள இரு சிவாலங்களில் ஒன்று மகாதேவர் ஆலயம். கோவிலின் மூலவர் பெயர் மகாதேவர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்று பரவலாக அழைக்கப்படுகிறார். சிவாலய ஓட்டம் நிகளும் பன்னிரு ஊர்களில் பன்னிரண்டாவது ஊரான நட்டலத்தில் சங்கர நாராயணர் ஆலயத்துடன் மகாதேவர் ஆலயமும் உள்ளது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.