being created

சின்னக் குத்தூசி

From Tamil Wiki
Revision as of 15:23, 24 May 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இரா. தியாகராஜன் (சின்னக் குத்தூசி)

இரா. தியாகராஜன் (சின்னக் குத்தூசி) (ஜூன் 15, 1934 - மே 22, 2011) எழுத்தாளர், இதழாளர். அரசியல் விமர்சகர். திராவிட இயக்க ஆதரவாளர். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதழாசிரியராகச் செயல்பட்டார். சுதந்திர எழுத்தாளராக இயங்கினார். திராவிட இயக்கம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருது பெற்றவர்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.