being created

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

From Tamil Wiki

லக்ஷ்மி பாலகிருஷ்ணன் (பிறப்பு : ஆகஸ்ட் 25, 1978) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறப்புக்கல்வி ஆசிரியர், மனநல ஆலோசகர்

பிறப்பு, கல்வி

லக்ஷ்மி ஆகஸ்ட் 25, 1978 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்தார். தந்தை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்.


தனி வாழ்க்கை

லக்ஷ்மி மென்பொருள் துறையில் பதிமூன்று ஆண்டுகள் பணிசெய்தார். Newgen Software Technologies, Arkin Systems, CS Software Solutions ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டுக் கடைசி பத்தாண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

லக்ஷ்மி யெஸ். பாலபாரதியை மணம் செய்துகொண்டார். பாலபாரதி எழுத்தாளர். மகன் பா.ல.கனிவமுதன்.

இலக்கிய வாழ்க்கை

லக்ஷ்மி கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. வாரமலர், 'கதவு' காலாண்டிதழ் போன்றவற்றில் அவரது பதினைந்து சிறுகதைகள் வெளிவந்தன.

(வளர்ப்பு)அப்பாவின் முதலாமாண்டு நினைவு நாளிற்கு அவரைப் பற்றிய நினைவலைகளைத் தொகுத்து ’அப்பா - நினைவுகளின் தொகுப்பு’ எனும் சிறு நூலாக வெளியிட்டேன். அதுவே அச்சில் வந்த எனது முதல் நூல்.

எழுதாப் பயணம் கனி புக்ஸ் வெளியீடு. ஆட்டிச உலகை ஒரு அன்னையாக நான் உணர்ந்துகொண்ட விதத்தினை வெளிப்படுத்திய நூல் அது.

ஆனந்தவல்லி நாவல் எனது முதல் புனைவு. தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இறுதி நாட்களைப் பின்னணியாகக் கொண்ட, சில உண்மைச் சம்பவங்களின் மீது கட்டப்பட்ட புனைவே அந்நாவல். புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த நாவலுக்கான விருதும், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அளிக்கும் மக்கள்கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருதும் இந்நாவலுக்கு கிடைத்துள்ளன.

நெல் விளைந்த கதை எனும் சிறார் நாவல், மானசா (மகாபாரத மறுபுனைவு) நாவல் ஆகியவை பாரதி புத்தகாலயத்தில் வெளியாகியுள்ள எனது மற்ற நூல்கள்.

தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத்தின் வெளியீடாக ‘கவனப் பிழை’ எனும் சிறார் நூல் வெளியாகியுள்ளது - இது கற்றல் குறைபாடு(Learning Disability) குறித்து கவனம் ஈர்ப்பதற்கானது.


நேஷனல் புக் ட்ரஸ்டிற்காக இரண்டு நாவல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். அவை இன்னமும் வெளியாகவில்லை.



இலக்கிய இடம்

விருதுகள், பரிசுகள்

படைப்புகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.