being created

பாபநாசம் சிவன்

From Tamil Wiki
Revision as of 18:29, 20 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890-அக்டோபர் 1, 1973) கர்நாடக இசை மேதை. தமிழ்க் கவிஞர். திரைப்பாடலாசிரியர். இசையமைப்பாளர். ஆயிரக்கணக்கான தமிழிசைக் கீர்த்தனைகளை இயற்றினார். திரைப்பாடல்கள் மூலம் கர்நாடக இசையைப் பிரபலமுறச் செய்தார். ‘தியாகபூமி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.